English සිංහල
இப்போது விசாரிக்கவும்

ATM அட்டைகள்

நாம் எமது சேமிப்புக் கணக்கு உரிமையாளர்களுக்கு நாடு பூராகவுமுள்ள 500 இற்கும் மேற்பட்ட கொமர்ஷல் வங்கி ATM அமைவிடங்களினூடாக ATM அட்டைகளை வழங்குகின்றோம். உங்களுக்கு உங்கள் பணம் தேவைப்படும் போது தொந்தரவுகளற்ற வகையில் பெற்றுக்கொள்ளக் கூடிய விரைவானதும் பாதுகாப்பானதுமான பரிவர்தனை சேவையினை அனுபவித்திடுங்கள்.

  • ஒவ்வொரு சேமிப்புக் கணக்கிற்கும் ஒரு ATM அட்டை இலவசமாக வழங்கப்படும்
  • 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை
  • பாதுகாப்பானது, விரைவானது மற்றும் சௌகர்யமானது

DEBIT அட்டைகள்

உலகளாவிய VISA வலையமைப்புடன் இணைந்துள்ள ஏதேனும் வர்த்தகருடனான பரிவர்தனையில் விரைவான சேவையினையும் பாதுகாப்பினையும் அனுபவித்திடுங்கள். இது உங்களுக்கு எந்தவொரு கொடுப்பனவினையும் மேற்கொள்வதற்கான அதிக சௌகர்யத்தினையும் அதிக நெகிழ்வுத் தன்மையினையும் வழங்குகின்றது.

  • நாடு பூராகவுமுள்ள எந்தவொரு VISA ATM இயந்திரத்திலும் எவ்வித கட்டணங்களுமின்றி பணத்தினை மீளப்பெற முடிதல்
  • இலங்கையிலும் வெளி நாடுகளிலுமுள்ள அனைத்து VISA வர்த்தக நிலையங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படும்
  • உள் நாட்டு POS (விற்பனைக் கூடம்) பரிவர்தனைகளுக்கு எவ்வித கட்டணங்களும் அறவிடப்படாது
  • இணைவு அல்லது வருடாந்த கட்டணங்கள் எதுவுமில்லை
  • அனைத்து பரிவர்தனைகளுக்கும் SMS அறிவுறுத்தல்
  • விசேட கழிவுகள் மற்றும் சலுகைகளுக்கு தகுதி பெறல்
  • பணத்தை விட பாதுகாப்பானது! அனைத்து பரிவர்தனைகளுக்கும் ஒரே அட்டை
  • நீங்கள் எங்கிருந்தாலும் விரைவான, இலகுவான மற்றும் வினைத்திறன் மிக்க பரிவர்தனைகளை மேற்கொள்ள முடியும்.